இலங்கை அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அதன் தலைவராக செயற்பட்ட சரத் லியனகே, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரச மருந்துகள் ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவரான திரு. அஜித் மெண்டிஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

