28.9 C
Colombo
Saturday, October 10, 2026

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை(16) மாலை மூன்று மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும், ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும், ஓகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles