அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் இன்று புதன்கிழமை(08) முழு நாளும் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் கடந்த 5 ஆம் திகதி விடுத்த அறிவித்தலின் பிரகாரம் இன்று புதன்கிழமை முழு நாளும் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

