கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புற்று சுமார் 10 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் நேற்று (24) வீடு திரும்பினார்.