30.6 C
Colombo
Saturday, October 10, 2026

விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம்!

தனமல்வில – எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் மொனராகல, செவனகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இருந்து தனமல்வில நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 56 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகனான கப் வாகனத்தின் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles