28.9 C
Colombo
Saturday, October 10, 2026

யாழ் இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைத்த மாணவர்கள் விபரம் வெளியானது!

2024 ஆம் ஆண்டு தரம் 6 தரத்துக்காக, கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 375 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/p/oaDS7PcwHa59ELKZ/?mibextid=2JQ9oc

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் அனுமதி கிடைத்த மாணவர்கள் விபரம் வெளியானது!

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles