2024 ஆம் ஆண்டு தரம் 6 அனுமதிக்காக, கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணம் – வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/share/p/Mxj9sFGSSx1kcXej/?mibextid=2JQ9oc
அனுமதி தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 243 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைத்த மாணவர்கள் விபரம் வெளியானது!

