28.9 C
Colombo
Friday, August 21, 2026

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 08 ம் திகதி அதிகாலை இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles