இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் 91 வயதில் இன்று காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார் என கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் தமிழன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரா.சம்பந்தனின் இறுதி கிரியை பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பந்தனின் மறைவுக்கு பலரும் இரங்கல்!
மறைந்த சம்பந்தனுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்!

