மறைந்த சம்பந்தனுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரா.சம்பந்தன் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். https://x.com/narendramodi/status/1807638871775105125?t=-XRGrT-BxQIJEM1cUjbLzA&s=19 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். … Continue reading மறைந்த சம்பந்தனுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed