28.9 C
Colombo
Friday, August 21, 2026

போதையில் நின்ற குழுவின் தாக்குதலில் நால்வர் காயம்!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் மது போதையில் இருந்த குழு ஒன்று இன்று (25) மாலை நடத்திய தாக்குதலில் பெண் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து இருவரை பொலிஸார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles