23.9 C
Colombo
Sunday, October 11, 2026

அமைச்சர் டிரான் அலஸ் வடக்கிற்கு விஜயம்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் இந்தவாரம் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவில் எதிர்வரும் 17 ம் திகதியும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் எதிர்வரும் 18 ம் திகதியும் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதாக இவ்விஜயம் அமையவுள்ளது.

இதன்போது சிவில் சமூக குழுக்கள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அமைச்சர் டிரான் அலஸ் சந்தித்து பேசவுள்ளார் என யெப்னா கலரி செய்தியாளர் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles