28.9 C
Colombo
Friday, August 21, 2026

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படம் “வேட்டையன்” – ரீசர் வெளியானது!

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்துக்கு “வேட்டையன்” என பெயரிடப்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியீடப்பட்டது.

ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் திகதியை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ரீசர் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles