பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுனுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அண்மையில் ஐனாதிபதியின் மலையக விவகாரம் தொடர்பில் சிரேஸ்ட ஆலோசகராக நியமித்தார்.

