பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி, ஜெனரல் பர்வேஸ் முஷாரப் நீண்டகால நோயினால், துபாயில் உள்ள மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
79 வயதான முஷாரப் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

