தென்னிந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று(05) காலமானார்
வீடு மனைவி மக்கள்,எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன் ஆவார்.

