இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றையதினம் (17) நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதன்போது யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்திய தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர்.
மேலும் பலாலி இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய இராணுவத்தின் தூபிக்கும் உயர்ஸ்தானிகர் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
Honoring the supreme sacrifice of brave #Indian soldiers in #SriLanka, High Commissioner @santjha paid homage at the Indian Peace Keeping Force (IPKF) Memorial in Jaffna. pic.twitter.com/9ctMdPyxCA
— India in Sri Lanka (@IndiainSL) February 17, 2024

