முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, இன்று (12) அதிகாலை விசேட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.
மைத்திரிபால இந்தியாவின் புதுடில்லி சென்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

