24.5 C
Colombo
Thursday, October 8, 2026

திங்கட்கிழமை விசேட விடுமுறை இல்லை!

76 ஆவது சுதந்திர தினத்தை அடுத்து வரும் திங்கட்கிழமை (5) விசேட விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles