28.9 C
Colombo
Friday, August 21, 2026

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் தெரிவு வாக்களிப்பு ஆரம்பம்!

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பாகி நடைபெற்று வருகிறது.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) நடைபெறும் குறித்த தேர்தலின் வேட்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள்  எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளதுடன் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உள்ள கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களும் வருகைதந்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்? திருகோணமலையில் இன்று வாக்கெடுப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்? திருகோணமலையில் இன்று வாக்கெடுப்பு 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles