30.1 C
Colombo
Thursday, October 15, 2026

டீசல் கட்டணம் குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது!

டீசல் கட்டணம் குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி, சினோபெக் ஆகியன நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டதாக அறிவித்தது.

டீசல் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா என கேள்வி எழுப்பியபோது பேருந்து கட்டணம் குறைக்கப்படாது சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles