26.7 C
Colombo
Thursday, October 15, 2026

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது!

2022(2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள்   வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk , www.results.exams.gov.lk இல் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முடிவுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் 18 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மே 29 முதல் ஜூன் 08 வரை நாடளாவிய ரீதியில் 3,568 மையங்களில் பரீட்சை நடைபெற்றதுடன், மொத்தம் 472,553 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles