கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு பொலிஸாரால் தடையுத்தரவு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம், முழங்காவில், தேராவில் துயிலுமில்லங்கள் மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நினைவேந்தலில் ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் துயிலுமில்ல கட்டுமானம் உள்ளிட்ட சில விடயங்களை உள்ளடக்கி தடை கோரி பொலிசாரால் மன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கிற்காக இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபை முன்னாள் தவிசாளர், முன்னாள் உறுப்பினர்கள் என சிலரும் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
…………………………………………………………………….
கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரிய பொலிஸாரின் மனு நிராகரிப்பு!
கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரிய பொலிஸாரின் மனு நிராகரிப்பு!

