யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே இன்று செவ்வாய்க்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணமும் உடனிருந்தார்.
காணொளியாக பார்க்க…..https://fb.watch/l-FVjLQpgZ/?mibextid=Nif5oz


