28.9 C
Colombo
Saturday, October 10, 2026

புத்தளத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்தார் விஜயகலா மகேஸ்வரன்

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் விபத்திற்கு உள்ளானார்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles