24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு பூட்டு

ஹஜ் பண்டிகைக்காக இன்று (29) வியாழக்கிழமை வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாகும். அன்றைய தினம் ஹஜ் பண்டிகைக்காக ஆண்டின் தொடக்கத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை (30) வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையாகும். ஜூலை மாதம் 3 ஆம் திகதி போயா தினமாகும். இதனால், தொடர்ந்து 5 நாட்கள் நாட்டின் வங்கி சேவை முடங்கியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles