24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம் தனது 79வது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக, வவுனியா பொது மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(30) முற்பகல் 10 மணிக்கு வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles