29.5 C
Colombo
Friday, August 21, 2026

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளராக வரதீஸ்வரன் நியமனம்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ.சிவபாலசுந்தரன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles