24.5 C
Colombo
Sunday, October 11, 2026

வேலன் சுவாமி சார்பில் சுமந்திரன் நீதிமன்றில் ஆஜர்!

பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

வேலன் சுவாமி சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles