நாடு தழுவிய ரீதியில் மாகாணங்களை தாண்டிய புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் இராணுவத்தினரால் கழுவி தொற்று நீக்கும் பணிகள் இன்று காலை இடம்பெற்றது.
இதேவேளை இராணுவத்தினரால் யாழ்.நகர்பகுதியும் நீர் விசிறப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு இன்று இடம்பெற்றது.

