கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் இரவு நேரப் பயணத்தடை விதிக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று (12.05.2021) முதல் இரவு இரவு 11.00 மணிமுதல் அதிகாலை 04.00 மணிவரை பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தப் பயணத் தடையானது எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

