இலங்கை பொலிஸ் வரலாற்றில் 24 வருடங்களின் பின்னர் பெண் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதியரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கம்பஹா- நால்ல பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக தலைமைப் பரிசோதகர் காஞ்சனா சமரகோன் நேற்று(11) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

