ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் முதன்முறையாக தாத்தா பாட்டிகளாக மாறியுள்ளனர். அவர்களின் மகனுக்கும், மருமகளுக்கும் இன்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவில் இன்று காலை செவாண்டி மற்றும் மனோஜ் ராஜபக்ஷ ஆகிய தம்பதிகளுக்கே ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

