மந்திகை ஆதார வைத்தியசாலையில் இன்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
சுமார் 45 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 32 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

