23.9 C
Colombo
Sunday, October 11, 2026

வீடுகள் மீது யானைகள் தாக்குதல்!

திருகோணமலை – பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் பன்சலகொடல்ல ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம், வீடுகள் மற்றும் உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles