27.8 C
Colombo
Friday, August 21, 2026

அக்கரமலையில் யுவதி தற்கொலை

நுவரெலியா – பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டன்சினன் அக்கரமலை பகுதியில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

முத்துலிங்கம் அஜானி எனும் யுவதியே இவ்வாறு நேற்று (15) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்க்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles