28.9 C
Colombo
Friday, August 21, 2026

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வட கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஊடாக மன்னார் அத்தோனிபுரம் அ.த.க பாடசாலை உட்பட மன்னார் மாவட்டத்தில் 75 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் பணிப்பாளர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் கலந்து கொண்டு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles