சிசிடிவி காணொளியை பார்க்க…..
https://fb.watch/pjkoQUimql/?mibextid=RtaFA8
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக சிசிடிவி காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை தீ விபத்து; நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை

