27.8 C
Colombo
Friday, August 21, 2026

இன்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி.

மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹனா திசாநாயக்க கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்பி திலிப் வெதராச்சிக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட இந்த வாரம் மூன்று எம்.பிக்களுக்கு இந்த வாரம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles