25 C
Colombo
Saturday, October 10, 2026

குருநகர் புனித ஜேம்ஸ் ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் – குருநகர் புனித ஜேம்ஸ் ஆலய வருடாந்த திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி வண.கலாநிதி யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வண.கலாநிதி பிறாயன் ஊடக்கே தனது சிறப்புரையை ஆற்றும்போது வடமாகாண ஆளுநரை விழித்து தான் வருகை தந்த சந்தர்ப்பத்திலே அவர் இங்கே கலந்துகொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபையும் அரசாங்கமும் இணைந்து பணியாற்றுவதற்கான ஓர் அடையாளமாக இருப்பதாக கூறினார். மேலும் தான் வடமாகாணம் பற்றியும் இந்த மக்கள் பற்றியும் நன்கு அறிந்திருப்பதாக கூறிய பாப்பரசரின் பிரதிநிதி இந்த மக்களின் அன்பு மிகவும் பெரியதாக இருப்பதாகவும் கூறினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles