வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ரெலோ கட்சி அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

