28.9 C
Colombo
Friday, August 21, 2026

ஹிஷாலினிக்கு நீதி கோரி திம்புள்ளயில் போராட்டம்

ரிஷாட் பதியுதீன் எம்பி வீட்டில் பணிபுரிந்த நிலையில் மர்மமாக மரணித்த ஹிஷாலினிக்கு நீதி கோரி, நுவரெலியா – கொட்டகலை, திம்புள்ள பகுதி தோட்டத்தில் இன்று (27) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திம்புள்ள தோட்ட மக்களினால் இந்தப்போராட்டம் தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக நடத்தப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles