28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles