24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்தார்!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சற்றுமுன் இறையடி சேர்ந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறையடி சேர்ந்த நல்லை ஆதீன குருமுதல்வரின் இறுதி கிரியைக்கு இன்று மாலை ஏற்பாடு!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles