28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக  விஞ்ஞான  பீடத்தைச் சேர்ந்த ரி.லிகிதரும், மாணவர் ஒன்றியச் செயலாளராக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ரி.அனோஜனும், மாணவர் ஒன்றியப் பொருளாளராக கலைப் பீடத்தைச் சேர்ந்த எஸ்.மிதுர்சனும் தெரிவானதுடன் ஏனைய பதவி நிலை உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிதாக தெரிவான குறித்த மாணவர் ஒன்றிய நிர்வாகம் எதிர்வரும் ஒரு வருடத்திற்கு செயற்படவுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles