24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

கொழும்பில் தேசிய சுதந்திர தின விழா!

77 வது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்பதே இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் கருப்பொருளாகும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles