நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.