28.9 C
Colombo
Friday, August 21, 2026

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவிப்பிரமாணம்!!

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

காணொளியை பார்க்க….

https://www.facebook.com/share/v/dA2Wt3msUQXuhd3q/?mibextid=oFDknk

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles