28.9 C
Colombo
Friday, August 21, 2026

கட்டுப்பணத்தை செலுத்திய முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ரொஷான் ரணசிங்க விளையாட்டு துறை அமைச்சராக முன்னர் செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles