31.7 C
Colombo
Sunday, October 11, 2026

கட்டுப்பணத்தை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles